முற்பிறவி வினைகளை தீர்க்கும் மகா சித்புருஷர் ஸ்ரீ பரஞ்சோதி பாபா குருபூஜையில் அவருடன் வாழ்ந்த மயிலை சித்தர் குருஜி .
ஜூன் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் அவதார புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள். அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி […]
Continue Reading