அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குவதை தடுக்க ,தேச நலன், சமூக நலன் ,கருதி பிரதமர் மோடி தயவு செய்து பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வர சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .
அரசியல் கட்சி என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குகிறதா ? – ஏமாறும் பொதுமக்கள். கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் செய்யும் அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது . மேலும், அரசியல் தகுதி ,சேவை மனப்பான்மை, காசு வாங்கி ஓட்டு போட்டு புலம்பும் மக்களுக்காகவும், ஓட்டு போட்டு ஏமாறும் மக்களும், கட்சியை பார்த்து ஏமாறும் மக்களும், அவசியம் தெரிந்து […]
Continue Reading