makkaladhikaram media

டிசம்பர் 14, 2023 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அதே போல் shuru app இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவையெல்லாம் இணையதளத்தில் மக்கள் அதிகாரம் மீடியா என்ற சொல்லை பயன்படுத்துகிறது பொதுமக்களும் வாசகர்களும் இனியாறும் ஏமாற வேண்டாம் மக்கள் அதிகாரம் மீடியா (makkaladhikaram media) தனித்துவமானது. தவறான முறையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். இப்படிக்கு – நிர்வாகி.

Continue Reading

Spirituality, astrology, everything is true in the country. but it’s wise not to be deceived by this.

December 14, 2023 • Makkal Adhikaram The fake astrologers are also taking spirituality into politics among the people. Similarly, fake astrologers are making astrology a business. Apart from this, there is a lot of lies in them and they are deceiving those who believe in spirituality in astrology by telling them many lies and extorting money from them […]

Continue Reading

வருங்காலத்தில் அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இனி கடினமான பாதை . மக்களின் எதிர்பார்ப்பு, அரசியலின் ஏமாற்றம், மக்களை கேள்வி கேட்க வைத்து விட்டதா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கடந்த காலங்களில் அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் தான் அரசியலில் ஊழலும், கொள்ளையும் நடந்துள்ளது . 1965 க்கு முன்னர் அரசியலில் ஊழல் என்ற வார்த்தை கூட மக்களுக்கு தெரியாது. 1965 க்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், எப்படி பொய் கணக்கு எழுதுவது?  எப்படி அரசியலில் கொள்ளை அடிப்பது?  எப்படி சட்டத்தை ஏமாற்றுவது?  எல்லாம் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த […]

Continue Reading

சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம் ? இது ஆட்சியாளர்களா?அரசியல் கட்சியினரா? மக்களா?அல்லது இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம்?  என்பது இதுவரை விடை தெரியாமல் இருந்ததை மீடியாக்களில் வந்த செய்திகள் மூலம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இது பற்றிய ஒரு செய்தி ஆய்வு கட்டுரை என்னவென்றால், இங்கே பொதுமக்களும் ,அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை .அதாவது இயற்கை என்ற ஒரு மழை வெள்ளம் கொடுத்திருக்கிறது . இது ஒரு புறம்  சட்டத்தை மதிக்காமல் ஏமாற்றுவது, ஏமாற்றி பட்டா வாங்கிய […]

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித் துறை காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகை விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

டிசம்பர் 04, 2023 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாற்றங்களின் அடிப்படை தன்மை கொண்டது. அதனால் மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள், விதிமுறைகள், அரசு கொண்டு வருவது அவசியம் .சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தன? தொலைக்காட்சிகள் இருந்தன ?தற்போது எத்தனை பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதுதான் இதற்கு முக்கிய சான்று .அது மட்டுமல்ல, அக்காலத்தில் பத்திரிக்கை படிப்பது, வாங்குவது மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. தற்போது பத்திரிக்கை வாங்குவது, அலட்சியமாகிவிட்டது. காரணம் எல்லாமே இணையதளம், […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading