Category: தலைப்பு
அண்ணாமலையின் நடைபயணம் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா?
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள், என் மண் என்ற தலைப்பில் அவருடைய நடை பயணத்தை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் தமிழ்நாட்டில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, பிஜேபியின் அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா? என்பது அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி? மேலும், அண்ணாமலை நடை பயணம் பற்றி எதிர் கட்சிகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், சீமான் மற்றும் சமூக ஊடகங்கள் பல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் .இதனால் பிஜேபிக்கு தான் லாபம். […]
Continue Readingநாட்டில் அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! எப்படி இருக்க வேண்டும்?
(1965 முன் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசியல் எங்கே? தற்போதைய அரசியல் எங்கே?) அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அரசியல் கட்சி என்பது சட்டத்தை ஏமாற்றுபவர்களின் தொழிலாகிவிட்டது. இதிலிருந்து எந்த கட்சியும் 100% தூய்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எல்லா கட்சியையும் கட்சிக்குள்ளும் சட்டத்தை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊழலுக்குள் கட்சி இருக்கிறது. இங்கு அதிமுக, திமுகவில் அதிகம். மற்ற கட்சிகளில் இல்லையா? இருக்கிறது. எல்லா கட்சிகளிலும் ஊழல் பேர் வழிகள் இருக்கிறார்கள். […]
Continue Readingதேனி மாவட்டத்தில் கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ வை சிறைபிடித்த பொதுமக்கள்.
தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும், அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் […]
Continue Readingநாட்டில் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் யாரெல்லாம் கதறுகிறார்கள் ?
(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.) ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் […]
Continue Reading