சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையும், பயமுறுத்தும் நடிகைகளின் வேலையா? ஓப்பன் டாக் .
ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram கேரளாவில் இந்த பிரச்சனை வெடித்ததால், தற்போது தமிழ்நாட்டில் வந்து இருக்கிறது. இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்கள், நான் பண்ணேன் .அப்படி பண்ணால் தான் உனக்கு பட வாய்ப்பு தருவேன் என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். கதாநாயகன் என்னை கூப்பிட்டார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். இது எல்லாம் நடிகைகளுக்கு சகஜமப்பா. இவர்களை யார்? ஒத்துக் கொள்ள சொன்னது ? எல்லாவற்றிற்கும் நீ இஷ்டப்பட்டு தான் […]
Continue Reading