இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
மே 11, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசத்தின் பற்றாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும் முஸ்லிம் மத அமைப்புகளாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமை நிலை நிறுத்த முடியும் […]
Continue Reading