போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், பொதுமக்கள் வேதனை.
ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள். ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]
Continue Reading