மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?
ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல, விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]
Continue Reading