தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க தெரியாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி வந்துள்ளது பற்றி சிந்திப்பார்களா ?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடம்பு கனமாகவும், ஏதோ ஒரு கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டு பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று படித்தவர்களும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.இதுவா அரசியல் தகுதி? இது அரசியல் தகுதி அல்ல . அரசியல் தகுதி என்றால்! ஒருவருடைய நேர்மை, ஒழுக்கம்,சமூகத்தில் நன்மதிப்பு ,மரியாதை இதுதான் ஒரு மனிதனின் அரசியல் அடிப்படைத் தகுதி. இந்த தகுதி இல்லாதவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு கட்சியில், ஏதோ ஒரு பொறுப்பை […]
Continue Reading