ஒரே நாடு!ஒரே தேர்தலை!எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?
சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல்,தான் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அதனுடைய சுயநலத்திற்காக இதை மாற்றி அமைத்தது. இதில், இவர்களுக்கு என்ன பாதிப்பு? மக்களுக்கு என்ன ஆபத்து? இதனால் மக்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் ஊடகங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு புதிய குண்டை தூக்கி போடுகிறார்கள். 50 ஆண்டுகால இந்திய வரலாறு அழிக்கப்பட்டு விட்டதாக திமுக முதல் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இங்கே பிஜேபி இதில் […]
Continue Reading