50 ஆண்டு காலமாக தேர்தல் ஆணையத்தின் ரிசர்வேஷன் தொகுதிகள், அதாவது தனித் தொகுதிகள் பட்டியலின மக்களுக்கு எத்தனை ஆண்டுகள் இது தொடரலாம் ? மற்ற சமூகத்தினர் வேதனை .
ஏப்ரல் 19, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும், ரிசர்வேஷன் தொகுதிகள் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது .இது ஒரு தவறான சட்டம்.சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் . அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் இல்லை. நடை, உடை, உணவு ,பழக்க வழக்கங்கள் எதுவுமே இல்லை .எல்லாமே மாறி இருக்கிறது . ஆனால், இந்த சட்டம் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமா? இதுதான் […]
Continue Reading