அமலாக்கத் துறையின் செயல்பாட்டை நீதிமன்றம் மூலம் தடுக்க ஊழல்வாதிகள் திட்டம் போடுகிறார்கள். ஆனால், ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை ஒருபோதும் நிற்காது – நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவதூறான விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள் .அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, இதையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை குறி வைப்பதாக தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டு. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக அமலாக்கத்துறை சோதனைகள், கைது நடவடிக்கைகள், நடந்து வருகின்றன. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு பாஜக […]
Continue Reading