மன அழுத்தத்தில் இருக்கும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார ?

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ,அதிகாரிகள் தினந்தோறும் வேதனைப்படுவதாக தெரிவிக்கிறார்கள். மாநகராட்சியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போய்விடலாம் போல இருக்கு என்கிறார் .மேலும், வேலை செய்வதற்கு பிடிக்கவில்லை. பயங்கரமான ஊழலாக இருக்கிறது.பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குனராக இருக்கும் போது பரவாயில்லை. இப்போது ரொம்ப மோசமாக இருக்கிறது என்கிறார்கள். இது தவிர, மாநகராட்சி தான் அப்படி என்றால், பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய பெண் பொறியாளர் ஒருவர் வேலையை […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதில் நாட்களை கடத்தினால் வலியுடன் நோயாளிகள் தாங்க முடியுமா ?

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் செல்லும் போது உடனடியாக ஓரிரு நிமிஷத்தில் பதிவு செய்ய வேண்டிய முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாமல், ஆதார், குடும்ப அட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுநாள் வர சொல்லும்போது, அந்த நோயாளிகள் நோயின் வலியின் வேதனையுடன் தாங்கிக் கொண்டு மறுநாள் வருகிறார்கள் .  இது பற்றி தொழில்நுட்பம் இருந்தும், இப்படிப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியாமல் மருத்துவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்களின் சீப்பஸ்ட் அரசியல் ஏமாறும் பொதுமக்கள்.

அரசியல் மக்களுக்காக இல்லாமல் அரசியல் கட்சிக்காரர்களுக்காக மாற்றி இருக்கிறார்கள் இந்த ஊடக சீப்பஸ்ட் அரசியல் . தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு கேவலமான, மலிவான அரசியல் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் செய்தியாளர் சந்திப்பு என்றால் ஒரு 50 மைக்குகள் இருக்கும் . நேற்று யூடியூபில் வந்த ஒரு செய்தி முன்னாள் அதிமுக அமைச்சர்ஜெயக்குமார் பேசும்போது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது . பின்லேடனே வந்தாலும் முடியாது. பின்லேடனை […]

Continue Reading