நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .
நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]
Continue Reading