On behalf of makkal adhikaram Magazine and Social Welfare Journalists, we heartily appreciate the Central Government for giving importance to the news of makkal adhikaram magazine and removing GST.

July 09, 2024 • Makkal Adhikaram Because running a newspaper today is not a simple task. Those who have black money are running the press. How much struggle does the common man have to fight in the society to run a newspaper? Money on one side, politics on the other, society on the other, beyond all […]

Continue Reading

மன அழுத்தத்தில் இருக்கும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார ?

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ,அதிகாரிகள் தினந்தோறும் வேதனைப்படுவதாக தெரிவிக்கிறார்கள். மாநகராட்சியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போய்விடலாம் போல இருக்கு என்கிறார் .மேலும், வேலை செய்வதற்கு பிடிக்கவில்லை. பயங்கரமான ஊழலாக இருக்கிறது.பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குனராக இருக்கும் போது பரவாயில்லை. இப்போது ரொம்ப மோசமாக இருக்கிறது என்கிறார்கள். இது தவிர, மாநகராட்சி தான் அப்படி என்றால், பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய பெண் பொறியாளர் ஒருவர் வேலையை […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதில் நாட்களை கடத்தினால் வலியுடன் நோயாளிகள் தாங்க முடியுமா ?

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் செல்லும் போது உடனடியாக ஓரிரு நிமிஷத்தில் பதிவு செய்ய வேண்டிய முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாமல், ஆதார், குடும்ப அட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுநாள் வர சொல்லும்போது, அந்த நோயாளிகள் நோயின் வலியின் வேதனையுடன் தாங்கிக் கொண்டு மறுநாள் வருகிறார்கள் .  இது பற்றி தொழில்நுட்பம் இருந்தும், இப்படிப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியாமல் மருத்துவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்களின் சீப்பஸ்ட் அரசியல் ஏமாறும் பொதுமக்கள்.

அரசியல் மக்களுக்காக இல்லாமல் அரசியல் கட்சிக்காரர்களுக்காக மாற்றி இருக்கிறார்கள் இந்த ஊடக சீப்பஸ்ட் அரசியல் . தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு கேவலமான, மலிவான அரசியல் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் செய்தியாளர் சந்திப்பு என்றால் ஒரு 50 மைக்குகள் இருக்கும் . நேற்று யூடியூபில் வந்த ஒரு செய்தி முன்னாள் அதிமுக அமைச்சர்ஜெயக்குமார் பேசும்போது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது . பின்லேடனே வந்தாலும் முடியாது. பின்லேடனை […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் youtube சேனலில் மக்கள் நலன் சார்ந்து வெளிவரும் உண்மை செய்திகள் வியாபார நோக்கமற்றது.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் youtube சேனல் போன்றவற்றில் உண்மையான செய்திகளை மக்கள் நலனுக்காக வெளி வந்து கொண்டிருக்கும் ஒரே பத்திரிக்கை.மக்கள் அதிகாரம்.  இதில் உண்மையான செய்திகள், நல்ல கட்டுரைகள் ,கருத்துக்கள், அரசியல் ஆன்மீகம், சமூகம், கல்வி போன்ற மக்களின் அடிப்படை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து ,மக்களுக்கு எளிய முறையில் செய்திகளை கொடுத்து வரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .  இதில் 2 இணையதளங்கள் உள்ளது. ஒன்று makkaladhikarammedia.com […]

Continue Reading

Is human life a state of loss of peace and happiness in scientific life?

June 15, 2024 • Makkal Adhikaram While human life was travelling in a bullock cart, man lived without excitement and tension. It was a life of peace and happiness, if only physical work was what he wanted. Even if there is no food, there is no lack of peace and joy. But there’s the car. There’s […]

Continue Reading

பார்வையற்ற ஒரு குயவரின் உழைப்பை பார்த்து , நாட்டில் அரசியல் கட்சியினர் திருத்திக் கொள்வார்களா ?

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?  உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் […]

Continue Reading