செய்தியாளர்கள் அடையாள அட்டை (அரசு அடையாள அட்டை)வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா? அல்லது செய்தியாளர்களா?சமூக நலன், தேச நலன் இன்றி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் என்று சொன்னால் மக்களுக்கு என்ன பயன் ? அதில் என்ன செய்தாய் ?
மே 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஐடி கார்டு பாக்கெட்டில் இருந்தால் போதும், நானும் பிரஸ் ,நானும் செய்தியாளர், நானும் பத்திரிகையாளர். இவை எல்லாம் எதற்காக, இந்த வேஷங்கள்? தற்போதைய பத்திரிக்கை துறை கடினமான பணியாக உள்ளது. ஆனால் ,இதில் வேலையே செய்யக்கூடாது. வருமானமும் வரவேண்டும். எவனோ ஒருவன் பத்திரிக்கை நடத்துவான், அதை வைத்து நாமெல்லாம் நோகாமல் அடையாள அட்டை வாங்கிக் கொண்டு, வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றலாம். அல்லது மீடியேட்டர் வேலை பார்க்கலாம். கமிஷன் […]
Continue Reading