மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .
ஜூலை 25, 2024 • Makkal Adhikaram கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய பரிணாமங்களை, நம்முடைய வசதிக்கேற்ப, வாஸ்து சாஸ்திர அமைப்புல அவங்க பயன்படுத்தி இருக்காங்க.மேலும், பல முனிவர்களும், சித்தர்களும், இது சம்பந்தமான குறிப்புகள் மூலம் நம்முடைய பழைய புராண விஷயங்களில் […]
Continue Reading