மு. க. ஸ்டாலின் 21 பேருக்கு மணி பண்டவம் கட்டினாலும், எந்த நோக்கத்திற்காக அவர்கள் உயிரை விட்டார்களோ அந்த நோக்கம் திமுகவால் நிறைவேறாத போது ஆத்மா சாந்தி அடையுமா? நாலு கோடியில் மணிபண்டமும் திறந்து என்ன பயன்?
ஜனவரி 29, 2025 • Makkal Adhikaram வன்னிய சமுதாயத்தின் தலைவர் ஏ.கே.நடராஜனை தவிர, வன்னிய சமுதாயத்தின் தலைவருக்கான தகுதி யாருக்கும் இல்லை. மீதி எல்லாம் சுயநலத்துக்காக, இந்த சமுதாயத்தை அடகு வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் தான் . அந்த வகையில் பாமகவும் ஒன்று. மேலும், திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு வன்னிய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன் அவர் மட்டும்தான். இன்னைக்கு அவர் இருந்தால் தம்பி ஸ்டாலின் அந்தப் 10.5 % இட ஒதுக்கீடு போட்டு குடுத்துருங்க. […]
Continue Reading