திமுக அமைச்சர்களின் ஊழல் சுமார் 1,51,10,000,00,00 கோடிகளை தாண்டுவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .
நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா? மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து […]
Continue Reading