திமுக எந்த அளவுக்கு மத்திய அரசை எதிர்த்ததோ, அந்த அளவிற்கு தற்போது சரண்டர் ஆகி விட்டதா ?
ஆட்சிக்கு வந்த புதிதில் திமுக வேண்டுமென்று தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது ,தேவையற்றது விஷயங்களை பேசுவது, அரசியலுக்கு அதுக்கும் சம்பந்தமில்லாத பேச்சுக்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை பேசி தீர்த்து விட்டார்கள். ஒரு பக்கம் கவர்னர் ஆர் என். ரவியுடன் மோதல், மற்றொரு பக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் மோதல், மோடி இங்கே வரும்போது எல்லாம் கோ பேக் மோடி என்று பலூனை பறக்க விட்டார்கள் .இப்படிப்பட்ட திமுக இன்று பிஜேபி காலில் சாஷ்டாங்கமாக […]
Continue Reading