பல வழக்குகள் நிலுவையில் உள்ள செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்கலாம் ? உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி?
செந்தில் பாலாஜி ஓராண்டு காலமாக சட்டவிரோத வன பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு இவருடைய ஜாமீன் பற்றி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அபே ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும்,பல வழக்குகள் நிலுவையில் […]
Continue Reading