மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.
நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா? செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் […]
Continue Reading