நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிப்பால் OBC, SC, ST பிரிவின் இட ஒதுக்கீடு பாதிக்கும் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.  அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading

10% reservation for Muslims will affect reservation in OBC, SC, ST categories: Amit Shah in Jharkhand poll campaign By PTI .

November 11, 2024 • Makkal Adhikaram During the election campaign in Jharkhand, Rahul Gandhi had announced 10% reservation for Muslims on the basis of religion. So, during the same election campaign, Amit Shah had categorically stated that as long as the BJP is in Jharkhand, this reservation cannot be given.

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

ராணுவத்துக்கு ஆள் சோப்பு முகாம்: கோவையில் குவிந்த வெளி மாநில இளைஞா்கள் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]

Continue Reading

Why is the Kerala government threatening to demolish the Mullaperiyar dam when its life span is still several centuries away?

October 29, 2024 • Makkal Adhikaram Vaigai Periyar Dam Irrigation Farmers Association Coordinator S. Pennycuick Balasingham said that the remaining life of the Mullai Periyar Dam will be 861 years for another 861 years. Instead of raising the issue of demolition or construction of the dam or threatening the Tamil Nadu government and the farmers of […]

Continue Reading

முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?

முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]

Continue Reading

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் இரு மொழிக் கொள்கை மட்டுமே மாணவர்கள் படிப்பதை உறுதி செய்த விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு .

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மும் மொழிக் கொள்கை கடைபிடித்து அவர்கள் இந்தியா முழுதும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் .இங்கே தமிழ் ,ஆங்கிலம் தவிர ,இந்தி என்ற மொழியை தவிர்க்கிறார்கள் .ஒருவன் மூன்று மொழி மட்டுமல்ல ,எத்தனை மொழி படிக்கிறானோ, அவன் எந்த தொழில் செய்தாலும் ,எந்த வேலைக்கு போனாலும் ,முன்னேறுவான். இங்கே தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திலும் போய் வேலை செய்ய முடியாத நிலைமை தான் உள்ளது. மொழி என்பதை அரசியல் அல்ல, மொழி என்பது […]

Continue Reading

ஒரிசாவில் நேற்று டானா புயலால் பெரும் சேதம்.

டானா புயல் ஒரிசா மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது . இந்த புயல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு அடித்ததால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நெற்பயிர்கள் சேதம் உயிர் சேதம் ஆடு மாடு உயிரினங்கள் சேதம் போன்ற எதுவும் சரியான தகவல் வெளிவரவில்லை இது தவிர மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது இந்த மாவட்டம் சீர் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சுமார் மாத கணக்கில் […]

Continue Reading