நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]
Continue Reading