சீமானின் சொந்த விஷயம் !இது என்ன அரசியலா? இல்லை சினிமா? டிராமாவா? இதையும் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி காசு பார்ப்பதை விட விபச்சாரம் செய்யலாமா? – சமூக ஆர்வலர்கள்.
மார்ச் 02, 2025 • Makkal Adhikaram சொந்த விஷயத்தை அரசியலக்குவது சீமானுக்கும் மு க ஸ்டாலினுக்கும் அல்லது அவரது கட்சியினருக்கும் இது என்ன அரசியல் பங்காளி சண்டையா? சீமானின் அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புக்களையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனைகளையோ, தீர்த்து வைக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் பேச்சாளராக இருந்து வருகிறார். அது அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதை செய்கிறார். அதில் தவறு இல்லை. அது செய்து […]
Continue Reading