தமிழ்நாட்டின் அரசியலை உற்று நோக்கும் மோடி, அமித்ஷா அவர்களுடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்களா ?பிஜேபியில் உணர்வாளர்கள்.
நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர். அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் […]
Continue Reading