திமுக ஆட்சியில் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் , மூடி மறைக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .
செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கான பிரச்சனைகள் என்ன தீர்த்திருக்கிறார்கள்? ஒரு பக்கம் வரி உயர்வுக்காக மக்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதாக தகவல் .மற்றொரு பக்கம் மின்சார கட்டண உயர்வுக்காக பல தொழிற்சாலைகள் இழுத்து மூடுவதாக தகவல். எங்களைப் போன்ற சிறிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறதா? பத்திரிக்கை ஜீவோ? இப்படிப்பட்ட பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு தான் அந்த […]
Continue Reading