மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது தேவையா?
ஜூன் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடுவதற்கு பதிலாக, வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகிறது . அதையே இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுத்தால், உண்மைகள் மக்களிடம் போய் சேர்வதற்கு அது மிக முக்கிய வாய்ப்பாக இருக்கும் .அதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக கொடுக்காமல் இருந்து வருகிறது .அதற்கு சர்குலேஷன் என்ற ஒரு […]
Continue Reading