தமிழ்நாட்டு அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும் என்றால்! அண்ணாமலை சொன்ன ஓட்டு பிச்சை அரசியலை மக்கள் ஒழிப்பார்களா?
தமிழ்நாட்டில் ஓட்டு பிச்சை அரசியல் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அரசியல் கட்சியினர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டு பிச்சை அரசியல் என்ன? என்று மக்களுக்கு தெரியாது. அதுதான் அவரவருக்கு ஏற்றார் போல் பேசி அவர்களை கையெடுத்து கும்பிட்டு காலையில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி ஓட்டு பிச்சை கேட்பது, அது ஒரு ரகம்.அது ஒரு சிலர் இப்போதும் பார்க்கிறேன். கிராமங்களில் ஏரிக்கு மலம் கழிக்க செல்லும் போது கூட அவன் பின்னாடியே சென்று நான் தலைவராக […]
Continue Reading