புயல் மழை வெள்ளம் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய குழு.
புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி […]
Continue Reading