லஞ்சம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’: கோவை சார்- ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா.
செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram கேவை மாவட்டம். பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் பிரபுதேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார் கூறி வந்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், “எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக […]
Continue Reading