தாக்குதலுக்கு ஆளான பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் இடமாற்றம்.. அவசர அவசரமாக உத்தரவிட்ட அதிகாரிகள்!
செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 35) (டிரைவர்). இவர் சமீபத்தில் வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது, 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காளிகுமாரை வழிமறித்து […]
Continue Reading