அரசு ஊழியர் இறந்தால் மகனுக்கு வேலை என்பது வகுக்கப்பட்ட உரிமையல்ல – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram அரசு ஊழியர் ஒருவர் இறந்தால்! அவருடைய மகனுக்கோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினருக்கோ வேலை கொடுக்க வேண்டும் என்பது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .அது அந்த குடும்பத்தின் நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு இறக்கப்பட்டு கொடுக்கப்படுகின்ற வேலை . இது வகுக்கப்பட்ட உரிமை அல்ல . மேலும் , இப்படிப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் பணியாற்றிய தன்னுடைய தந்தை இறப்புக்கு பிறகு […]
Continue Reading