காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி ! ஆனால், தோல்வி அடைந்தால் பிஜேபி மெஷின்களை ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது – அரசியல் தெரியாத மக்களை முட்டாள் ஆக்குகிறார்களா?

இணையதளத்தில் பத்திரிக்கையில் செய்திகளை கொடுத்து மக்களை தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாமல் ஆக்க இது ஒரு கருவியாக இந்த செய்தியை பயன்படுத்துகிறார்களா? மேலும், இப்படிப்பட்ட தவறான செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவார்கள். தவிர, அரியானாவில் தோல்வி தழுவிய காங்கிரஸ் ,இதுபோன்ற செய்திகளை இணையத்தில் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கைற்ற செய்திகளாக வெளி வருகிறது. இது வதந்திகளை […]

Continue Reading

வங்கி ஏடிஎம் களில் வாட்ச்மேன் கட்டாயம் காவல்துறை அறிக்கை.

காவல்துறையின் அறிக்கை. மேவாட் கொள்ளாயர்களின் கைவரிசை தொடர்வதால் காவல்துறை இந்த அறிக்கையை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது . அது மட்டுமல்ல ,60 வயதிற்குள் காவலாளிகள் இருக்க வேண்டும் .60 வயதுக்கு மேல் பட்ட வரை நியமிக்க கூடாது .தவிர, இரவு, பகலுக்கு தனித்தனியான காவலர்களை நியமிக்க வேண்டும் .அவர்கள் காவல்துறையின் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட வேண்டும் ,என்ற சமூக நலன் கருதி காவல்துறை வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது .

Continue Reading

தமிழக அரசு குரூப் 4 தேர்வு 2025 ஆன அட்டவணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு குரூப் 4 தேர்வு 2025 ஆன அட்டவணை வெளியிட்டுள்ளது.

டி என் பி சி (TNBC )குரூப் 4 தேர்வில் 2,208 காலியிடங்கள் நிரப்ப தமிழக அரசு குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது .இதை www.tnbc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம்: ஈரோடு,மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது.இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு […]

Continue Reading

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம் .

ஈரோடு :ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தினை சுற்றிலும் வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை ஜவுளி […]

Continue Reading

விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது!

கோவை : விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சத்தியவாணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமன் திருப்பூர் லஞ்ச […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா?

ஆசிரியர் பணியை நம்பி இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவதுதற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த […]

Continue Reading

சாம்சங் தொழிற்சாலையின் சி ஐ டி யு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நலனை விட அங்கீகாரம் முக்கியமா ? -சாம்சங் தொழிலாளர்கள் .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களும், தங்களுடைய குடும்ப நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடாமல், வேலைக்கு செல்வதுதான் உங்களின் எதிர்காலமும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்காது . நாட்டில் தொழில் நடத்துவது என்பது பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது அது மிகப்பெரிய போராட்டம் தான். இதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். தொழிலாளர்கள் ஊதியம் என்பதை கேட்டு பெறலாம் .சலுகை என்பதை கேட்டு பெறலாம் .ஆனால், வாழ்க்கையை […]

Continue Reading