சென்னை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை – தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் .
அக்டோபர் 15, 2024 • Makkal Adhikaram சென்னையில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ள நிலையில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பு இல்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் . தவிர, இன்று தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் மாலை சீக்கிரம் வீடு திரும்புவது பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார் . அது மட்டுமல்ல, […]
Continue Reading