தேர்தல் என்று நாட்டில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதை விட தேர்தல் ஏலம் நடத்துங்கள் . விக்கிரவாண்டி தேர்தலும் ஒரு தேர்தல் ஏலம் தான் .
ஜூலை 16, 2024 • Makkal Adhikaram நாட்டு மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் வாங்கும் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சி மற்றும் கட்சியினருக்கும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தேச நலனுக்காக கடும் சட்டத்தை கொண்டு வராவிட்டால் நாட்டில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஏலம் தான் . நாட்டில் தேர்தலில் பணமும், மதுபாட்டிலும் ஒருவருடைய வெற்றியை தீர்மானிப்பது தான் ஜனநாயக தேர்தலா ? தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டு வருகிறோம் . […]
Continue Reading