கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தையை வீசியது யார் ? காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவருமா ?
ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற தாய் யார் ?மேலும், அக்குழந்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையோர கடைகளில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் […]
Continue Reading