நாட்டில் தற்போதைய முதலமைச்சர்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது ?
மே 20, 2024 • Makkal Adhikaram அரசியல் மக்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தின் தீர்வு. அதில் முதலமைச்சர்கள் மீதே இத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது. நாட்டில் நேர்மையான அரசியல் மக்களுக்கு கிடைக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ? ஒரு நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி ,சமூக முன்னேற்றம், மக்களின் தொழில் வளர்ச்சி, அனைத்தும் அரசியலை சார்ந்தது. அரசியலில் பதவிக்கு வருபவர்கள், நேர்மைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அது இல்லாமல் மக்களுக்கும், மக்களாட்சி அர்த்தம் தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள். இன்றைய […]
Continue Reading