அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு .
நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டும் முடிவை கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வீரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான 5.30 ஏக்கா் நிலத்தில், 2.02 ஏக்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு […]
Continue Reading