25 ஆண்டுகாலத்திற்கு மேல் அரசு ஊழியராக பணியாற்றியவர்களுக்கு பென்ஷன் இல்லை . ஆனால் ஐந்தாண்டுகள் எம்எல்ஏ, எம்பி ,நடிகர்கள் இவர்களுக்கு பென்ஷன் உண்டு – மனசாட்சி இல்லாத மக்கள் பணத்திற்காக வாக்களிக்கும் வரை இந்த அவல நிலை தொடருமா?
ஓட்டு கேட்கும் போது மட்டுமே அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் மக்கள் பார்க்க முடிகிறது. அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை தேட வேண்டி இருக்கிறது . பல்வேறு கட்சியில் பொதுமக்களை உறுப்பினராக சேர்த்துகிறார்கள் . உறுப்பினர் உறுப்பினராக தான் இருக்கிறார். அவர் போய் கேட்டாலும் எந்த வேலையும் நடக்காது .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். இவர்களை ஓட்டு போட வைத்திருக்கிறார்கள் .ஜாதி கட்சி என்றால் அவர்களுக்கு ஜாதி வெறி ஊட்டி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் […]
Continue Reading