தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஏழை எளிய ,நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அரசியல் கட்சியினர் என்று கிரிமினல்களையும், அடியாட்களையும் கோடிஸ்வரர்களாக ஆக்க அரசியல் கட்சிகள் இருக்கிறதா ?
அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது சில கட்சிகளில் அதிகமாகவும், சில கட்சிகளில் குறைவாகவும் உள்ளது . இவர்கள் எப்படி ஏழை நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவார்கள்? மேலும், இதற்கு உடந்தையாக இருப்பது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் உழைக்கும் மக்களையும், ஏழை எளிய, நடுத்தர மக்களையும் முட்டாளாக்கி, அரசியலில் பத்திரிக்கை வியாபாரம் செய்கிறதா ? தவிர, இதுதான் தமிழ்நாட்டு கார்ப்பரேட் பத்திரிக்கை, […]
Continue Reading