நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் : வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை : தமிழ்நாடு போலீசார் அதிரடி !

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். கேரளாவின் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புறவழிச்சாலையில் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி மூன்று இருசக்கர வாகனத்தையும் ஒரு காரையும் இடித்து தள்ளி நிக்காமல் சென்றதாக வெப்படை காவல் நிலையத்துக்கும், குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக […]

Continue Reading

நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் ! வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை; தமிழ்நாடு போலீசார் அதிரடி !

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram செய்தியாளர் நடராஜ் நாமக்கல் .

Continue Reading

ஈரோட்டில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் .

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram  ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராக்கிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குமரேசன், அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் கோரிக்கைகள் […]

Continue Reading

இந்தியா என்ற ஒரு தேசத்தை கூறு போட நினைக்கும் பிரிவினைவாத சக்தியா? – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி .

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram பிஜேபியை மதவாத சக்தி என்று சொல்லும் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அதைவிட மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜம்மு காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் போராடுவோம் என்று பேசியுள்ளார் .அப்படி என்றால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு ஜம்மு காஷ்மீரை இவர் தனி நாடாக உருவாக்க முயற்சிக்கிறார், அவருடைய […]

Continue Reading

Is it a divisive force that wants to divide a nation called India? – Congress president Rahul Gandhi

September 27, 2024 • Makkal Adhikaram The Congress and other opposition parties, which call the BJP a communal force, have been even more communal. Rahul Gandhi, while campaigning for the upcoming assembly elections in Jammu and Kashmir, had said that he will continue to fight in Parliament till Jammu and Kashmir gets statehood. This is an […]

Continue Reading

அரசியல் கட்சிகளில் சுயநலவாதிகளும் கிரிமினல்களும் ஃபிராடுகளும் இருக்கும் வரை ஜெயிலுக்கு போய் வந்தால் கூட பட்டாசு வெடிப்பார்களா ?இது தான் போலி அரசியலா? அல்லது மக்களை ஏமாற்றும் வித்தையா?

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று நீதிமன்றம் இதனால் வரை அவரை சிறையில் வைத்திருந்தது. இன்னும் அவர் இந்த வழக்கில் விடுதலை பெறவில்லை. விடுதலை பெற்று வந்திருந்தால் கூட அவருக்கு பட்டாசு வெடிப்பதில் அதில் ஒரு நியாயமோ, அர்த்தமோ இருக்கிறது. இங்கே ஜாமினில் தான் வெளிவந்திருக்கிறார்.  அவருக்கு பட்டாசு வெடிப்பது, இது சந்தோஷத்தின் அடிப்படையிலா? அல்லது இவ்வளவு நாள் ஜெயிலில் இருந்து ஏதாவது சாதனை செய்து விட்டாரா? அல்லது இவர் குற்றமற்றவர் […]

Continue Reading

செந்தில் பாலாஜிக்கு பணம் கட்டியும் , பல்வேறு நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஜாமின் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]

Continue Reading

ஜாதி சான்றிதழ் வழங்க கோரி பிரதமர், முதல்வருக்கு தபால் அனுப்பிய பழங்குடியினர்.!

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்:  அந்தியூர் அடுத்த பர்கூர், சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகு-தியில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். பழங்குடியின இனத்தை சேர்ந்த இவர்க-ளுக்கு, இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனால், இதே இனத்தை சேர்ந்த சேலம், நாமக்கல் மலைப்பகுதிகளில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு, பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், பல-முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க-வில்லை. இந்நிலையில் நேற்று, பர்கூர் மலைப்பகுதியைச் […]

Continue Reading

நாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட […]

Continue Reading

ஈரோட்டில் பணி வழங்கக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் போராட்டம்!

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம். ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியா்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அதன்படி, ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் 2013 ஆசிரியா் தகுதித் […]

Continue Reading