ஊடகங்கள் அதிகரித்து இருந்தாலும் சமூகத்திற்கு அதனால் எத்தனை பத்திரிக்கை தொலைக்காட்சிகள் பயன் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருப்பதாக செய்தி தொடர்பு அலுவலர் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார் . இந்த 400 பத்திரிகைகளில் எத்தனை பத்திரிக்கை அச்சிட்டு அல்லது இணையதளத்தில் வெளி வருகிறது ? எத்தனை பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கான செய்திகள்? உண்மையான செய்திகள்?நடுநிலையான செய்திகள்? தரமான செய்திகள் ?தகுதியான செய்திகள்? எத்தனை பத்திரிகைகளில் வெளி வருகிறது? தவிர, இன்று whatsapp, facebook, instagram, இதில் எல்லாம் காப்பீ டு பேஸ்ட்  […]

Continue Reading

Social activists ask how many newspapers and television channels will benefit the society even if the media has increased?

October 23, 2024 • Makkal Adhikaram According to a communication officer, there are about 400 newspapers per district in Tamil Nadu. Out of these 400 magazines, how many are printed or published online? How many press releases are news for the people? Real news? Neutral news? Quality news ?eligible news? How many magazines are it publishing? […]

Continue Reading

குறிப்பிட்ட பயணிகளுக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் 75 % கட்டண சலுகை அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram ரயில் பயணத்தில் கண்பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டோர், பொதுப் பெட்டி ,3 ஏசி, மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணம் சலுகை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும், முதல் தர ஏசி ,இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு . தவிர, சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளுக்கு அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவ மாணவிகளுக்கு 50% to 75% கட்டணம் சலுகை ரயில்வே […]

Continue Reading

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.  இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் […]

Continue Reading

நகையின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு விற்பனை ஆவதால் திருடர்களின் கண் நகை மீது விழுந்து உள்ளதா?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram நாட்டில் தங்கத்தின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு அதிகரித்திருப்பதால் அந்த தங்கத்தை வெளியில் அணிந்து செல்வதற்கு கூட தற்போது திருடர்களின் அச்சம் மக்களுக்கு வந்துள்ளது.மேலும், நகை திருட்டு தற்போது அதிகரித்துள்ளது. மதுரையில் கணவன் மனைவி பைக்கில் சென்றபோது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்த திருடர்கள் அவரை நகையுடன் இழுத்துச் சென்றனர் .  அதனால், பைக்கில் செல்லும் போது மக்கள் கவன குறைவாக இல்லாமல் பின்னால் மர்ம […]

Continue Reading

பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மோடி இன்று ரஷ்யா பயணம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram . பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் அமைப்பின் 16 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு காசான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார் . இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கும், உக்கரையனுக்கும் நடக்கின்ற போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களிடையே மோடி சந்தித்து பேசலாம். மேலும், இந்த மாநாட்டில்! நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு […]

Continue Reading

PM Modi leaves for Russia today to attend BRICS summit .

October 22, 2024 • Makkal Adhikaram . The Prime Minister, Shri Narendra Modi, will leave for Russia today to attend the 16th BRICS Summit. In Russia, the BRICS summit is being held in Kazan. Prime Minister Narendra Modi is on a two-day visit to Russia. Modi is likely to meet leaders on the sidelines of the […]

Continue Reading

வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் […]

Continue Reading

பள்ளி – கல்லுாரி பஸ் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்38 மாணவ, மாணவியர் காயம்சென்னிமலை,துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது.அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என,38 பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி […]

Continue Reading

சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா்.

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் ,நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று பேசி வருகிறாா். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழா்களைப் […]

Continue Reading