தமிழ்மொழி திறனறிவுத் தேர்வு: 7,939 மாணவ, மாணவிகள் பங்கேற்பு .
அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்மொழி திறனறிவுத் தோ்வை 7,939 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழக அரசு சாா்பில், பிளஸ் 1 பயிலும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும் என்ற வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற, தமிழ்மொழி […]
Continue Reading