இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம்: ஈரோடு,மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது.இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு […]

Continue Reading

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம் .

ஈரோடு :ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தினை சுற்றிலும் வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை ஜவுளி […]

Continue Reading

விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது!

கோவை : விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சத்தியவாணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமன் திருப்பூர் லஞ்ச […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா?

ஆசிரியர் பணியை நம்பி இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவதுதற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த […]

Continue Reading

சாம்சங் தொழிற்சாலையின் சி ஐ டி யு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நலனை விட அங்கீகாரம் முக்கியமா ? -சாம்சங் தொழிலாளர்கள் .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களும், தங்களுடைய குடும்ப நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடாமல், வேலைக்கு செல்வதுதான் உங்களின் எதிர்காலமும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்காது . நாட்டில் தொழில் நடத்துவது என்பது பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது அது மிகப்பெரிய போராட்டம் தான். இதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். தொழிலாளர்கள் ஊதியம் என்பதை கேட்டு பெறலாம் .சலுகை என்பதை கேட்டு பெறலாம் .ஆனால், வாழ்க்கையை […]

Continue Reading

Is recognition more important than workers’ welfare for the executives of the CITU union of the Samsung factory? -Samsung workers.

October 09, 2024 • Makkal Adhikaram Not only Samsung workers, but all workers, if they go to work without fighting for their family’s welfare, your future and the future of your family will not be affected. Running a business in the country, whether it is a big company or a small company, is a big struggle […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் ஜனநாயகத்தின் அடையாளம் – ஹரியானாவில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை பெற்றது வரலாற்று வெற்றி – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் மிக சிறப்பானது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கே சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று  மோடி நன்றி தெரிவித்துள்ளார் .மேலும் , அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற […]

Continue Reading

Prime Minister Narendra Modi said that the 2024 Assembly elections in Jammu and Kashmir were a symbol of democracy and the BJP’s victory in Haryana was a historic victory.

October 09, 2024 • Makkal Adhikaram New Delhi: Prime Minister Narendra Modi on Saturday termed the Assembly elections in Jammu and Kashmir as “very special” and said the first election after the abrogation of Article 370 and Article 35(A) was held in large numbers. This shows people’s faith in democracy. I congratulate each and every citizen […]

Continue Reading