குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மருமகனும் தற்கொலை!
செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மருமகனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எல்லப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கும், படியூரில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வந்த அவரது மருமகன் ராஜ்குமாருக்கும் கடந்த 6 வருடங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காரில் எல்லப்பாளையம் கிராமத்திற்கு சென்ற ராஜ்குமார், அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த பழனிசாமியை […]
Continue Reading