மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐
ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு கதிரவனை வணங்கும் இத் திருநாளில் உழவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான சூரியனே! உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே! தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் […]
Continue Reading