2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?
2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]
Continue Reading