அனுமதி இன்றி வெளியே செல்லும் பேராசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு செக்.
அனைத்து கழகங்கள் கல்லூரி ஆசிரியர்கள் அனுமதி இன்றி வெளியே வருவதாலும், நேரம் தவறி கல்லூரிக்கு வருவதாலும் தமிழக அரசு பயோமெட்ரிக் முறையை அனைத்து கல்லூரிகளுக்கும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதனால் இனி கல்லூரி பேராசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வெளியில் சென்று வர முடியாது. இதேபோல் அரசு பள்ளியிலும் இந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .
Continue Reading