காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்.
ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram காஷ்மீரில் சுற்றுலா சென்ற பயணிகளை பஹல்காம் பள்ளத்தாக்கில் 27 பேர் சம்பவ இடத்திலேயே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தமிழ்நாடு ,கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்காக ரஷ்யா, அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதம் அல்ல மிருகத்தனமான செயல். அப்பாவி மக்களை கொள்வதால் இவர்களுக்கு என்ன […]
Continue Reading